25 February 2018

ஆத்தங்கரை ஓரத்திலே



 நாட்டுப்புற காதல் கவிதை





ஆத்தங்கரை ஓரத்திலே,
அந்தி சாயும் நேரத்திலே,
ஊத்துதண்ணி எடுக்க போரவலே,
ஒத்தாசிக்கு நானும் வாரேன்டி,
கைமத்த முத்தம் ஒன்னு தாயேன்டி,

அந்த ஆலமரத்து அடியினிலே,
குயில் பாட்டை கேட்டுகிட்டே,
மாமன் தேளுல சாஞ்சுக்கடி,

ஆத்து காத்துல மேனி நடுங்குது,
கொஞ்சம் மூச்சு காத்த
தந்து அணைச்சு போயேன்டி,

அயிரமீனப் போல ஏன்டி நலுவுர,
முறை மாமன் தானடி
முறைச்சு பார்க்கதடி,

2 comments:

  1. அருமையான காதல் பேசும் வரிகள்...!!!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்திற்கு நன்றி நட்பே....

      Delete