நினைவுக்குள் நீந்தி
நிமிடத்தில் மாறிடும்
கற்பனையில் உன்னையே நேசிக்கிறேன்.
உன்னிடத்தில் சொல்ல
உள்ளுக்குள் துடித்திடும்
இதயத்தில் வார்த்தையை சேர்க்கிறேன்.
ஏனோ என்னுள்ளே பயம் என்னை கொல்லுதே
மறுப்பாயா? மன்னிப்பாயா?என்று எண்ணியே
இரவில் கனவுகளை தொலைக்கிறேன்.,
