வருமுன் இடுக்கண் கலைவாய்,
வந்துவிட்டால் துணை நிற்பாய் ,
ஒன்று என்றால் முன்னிருப்பாய்,
ஒருபோதும் நினைக்கவில்லை,,
முன்பின் யோசிக்கமால்
முதுகில் குத்திவிட்டாய்,
குத்துபட்டது வலிக்கவில்லை,
குத்திவிட்டாய் என்பதே வலிக்கின்றது,
குப்பைத்தொட்டில் போட்டுவிட்டாய்
காகிதம் போல் நம் நட்பை...