2 December 2018

தேவலோக கன்னி

அந்தி பொழுதினிலே,
அல்லி மலரொன்று,
அன்னநடையில்,
அலர்மாலை கொண்டு,
அம்பிகையை தரிசிக்க சென்றலா!!
இல்லை
தேவலோக கன்னியொர்த்தி
இவ்வுலக பயணத்தில்,
அவ்வுலக அன்னையை பார்க்க சென்றலா!!

No comments:

Post a Comment