10 July 2016

Start Blogging test

விடாமுயற்சி!


ஓரிரு முறை முயற்சி செய்து விட்டு,

"இதற்கு மேல் என்னால் முடியாது"  என்று சொல்பவன் சராசரி

"என் லட்சியத்தை எட்டும் வரை, முயற்சி செய்து கொண்டேயிருப்பேன்"    என்று சொல்பவன் சாதனையாளன்.

2 comments: