பசுமை நிறைந்த வயல்கள் கண்டேன்,
அங்கே பாடும் குயில்கள் கண்டேன் ,
அந்த இசைக்காடும் மயில்கள் கண்டேன்,
அதற்கு தாளம்போடும் மரங்கள் கண்டேன்,
ஆடிடும் பாடிடும் சின்னங்சிறு பறவைகள்
என அனைத்தையும் கண்டேன் வியந்தேன்
கண்களில் கண்ணீருடன் காங்கிரீட் காட்டில்
இயற்கையின் அதிசயம் என்ற காணொளியில்.
No comments:
Post a Comment